<?xml version="1.0" encoding="UTF-8"?><song><author>John Jebaraj</author>
<aka>அழைத்தவரே அழைத்தவரே</aka>
<title>Azhaithavarae Azhaithavarae</title>
<lyrics>[V1]
 அழைத்தவரே அழைத்தவரே
 என் ஊழியத்தின் ஆதாரமே - 2

[V2]
 எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
 எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் - 2
 உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
 ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் - 2

[V3]
 1. வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே
 பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே - 2
 ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
 அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே - 2 - அழைத்தவரே

[V4]
 2. விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
 மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
 அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே
 கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே - 2 - அழைத்தவரே

[V5]
 alaiththavarae alaiththavarae
 en ooliyaththin aathaaramae - 2

[V6]
 eththanai ninthaikal eththanai thaevaikal
 enai soolanintalum ummai paarkkinten - 2
 uththama ooliyan entu neer sollidum
 oru vaarththai kaettida unnmaiyaay odukiraen - 2

[V7]
 1. veennaana pukalchchikal enakkingu vaenndaamae
 pathavikal perumaikal oru naalum vaenndaamae - 2
 ooliyap paathaiyil ontu mattum pothumae
 appaa un kaalkalin suvadukal pothumae - 2 - alaiththavarae

[V8]
 2. vimarsana uthadukal manamsora vaiththaalum
 malaiponta thaevaikal sapai naduvil nintalum
 alaiththavar entumae vilakuvathillaiyae
 kirupaiyin varangalum kuraivathum illaiyae - 2 - alaiththavarae</lyrics>
</song>